இந்தியா5 வருடங்கள் ago
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர்..!
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. மொடேரா பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு சர்தார் வல்லபாய் படேல் மைதானம் எனப்...