ஆன்மீகம்8 மாதங்கள் ago
பணம் தங்கும் வீடு: வாஸ்து சாஸ்திரம் கூறும் மூன்று தாவரங்கள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்!
வாஸ்து சாஸ்திரப்படி பணம் பெருக வீட்டில் வைக்க வேண்டிய மூன்று தாவரங்கள் இந்துக்களில் ஜோதிடத்துக்கு அடுத்தபடியாக பெரிதும் நம்பிக்கைக்குரியதாகக் கருதப்படுவது வாஸ்து சாஸ்திரம். வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெருகவும், செல்வம் தங்கவும் வாஸ்து முக்கிய பங்கு...