செய்திகள்2 வருடங்கள் ago
போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை முடித்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி!
புதுடில்லி: அரசு முறை பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து இன்று டில்லி திரும்பினார். போலந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை...