ஆன்மீகம்12 மாதங்கள் ago
வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தா என்ன ஆகும்? வாஸ்து சாஸ்திரத்தின் எச்சரிக்கையை தவறவிடாதீர்கள்!
வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தா என்ன நடக்கும்? வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கை! வீட்டின் அமைப்பும், அதில் உள்ள பொருட்களும் ஒருவரது வாழ்க்கையை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் மாற்றும் சக்தியை வைத்திருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதில் முக்கியமாக...