தமிழ்நாடு5 வருடங்கள் ago
இனி CPUவை பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லலாம்: திருவாரூர் சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!
திருவாரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவர் கையடக்க CPU ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது என்பது இதன் சிறப்பாகும் கம்ப்யூட்டர்களில் உள்ள CPU மிகவும் முக்கியமான பாகம்...