வேலைவாய்ப்பு1 வருடம் ago
எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் 8,997 பணியிடங்கள்: விண்ணப்பிக்க அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. குறிப்புகள்: ஒரு மாதத்துக்கு தொகுப்பூதியமாக ரூ.3,000 வழங்கப்படும். 12 மாதங்கள்...