வணிகம்11 மாதங்கள் ago
ஜூலை 1 முதல் MG கார் விலை உயர்வு – காமெட் EV, வின்ட்சர் EV உட்பட பல மாடல்களுக்கு 1.5% வரை விலை உயரும்!
MG மோட்டார் இந்தியா நிறுவனம் ஜூலை 1, 2025 முதல் அதன் கார்கள் மற்றும் மின்சார வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு 1.5% வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....