ஆன்மீகம்11 மாதங்கள் ago
சிம்ம ராசியில் புதன்-கேது சேர்க்கை: மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்!
சிம்ம ராசியில் புதன் மற்றும் கேது இணைவு காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக அமைய உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் ராசிகளை மாற்றி, ஒன்றுடன் ஒன்று சேரும்போது பல்வேறு சுப-அசுப யோகங்கள் உருவாகின்றன. தற்போது...