ஆன்மீகம்5 மாதங்கள் ago
10 ஆண்டுகள் கழித்து நடந்த புதன் விசாகம் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழில் & வாழ்வில் அதிர்ஷ்ட முன்னேற்றம்!
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக போற்றப்படும் புதன், வேகமாக நுழைந்து வெளியேறும் தன்மை கொண்டவர். பொதுவாக ஒரு ராசியில் சுமார் 21 நாட்கள் மட்டுமே தங்கி, அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றக்கூடியவர். இதே கிரகம் வக்ரநிலையிலும் (retrograde) பயணிப்பதால்...