ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago
செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!
Mercury Transit September 2026: ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் நவகிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். அறிவு, ஞானம், கல்வி, பேச்சுத்திறன், தகவல் தொடர்பு மற்றும் வணிகத்திற்கு புதன் காரகனாகக் கருதப்படுகிறார். எனவே, புதனின் இயக்கத்தில்...