ஆன்மீகம்9 மாதங்கள் ago
12 மாதங்களுக்கு பிறகு கும்பம் செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரர்கள் தொழில் & பணத்தில் உச்சம் காண்பார்கள்!
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம் மற்றும் கணித அறிவின் காரகனாகக் கருதப்படுகிறார்.மற்ற கிரகங்களை விட குறுகிய காலத்தில் தனது ராசி நிலையை மாற்றக்கூடியவர் புதன்...