தமிழ்நாடு7 வருடங்கள் ago
மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டசபை தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைப்பு!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....