ஆன்மீகம்5 மாதங்கள் ago
இன்று கிரகண யோகம்: ராகு-சந்திரன் சேர்க்கையால் இந்த விஷயங்களில் கவனம் அவசியம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி இன்று (மே 10, 2026) முக்கியமான கிரக மாற்றம் ஒன்று நிகழ்கிறது. மனதின் காரகரான சந்திர பகவான், தற்போது ராகு பயணிக்கும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக “கிரகண யோகம்”...