செய்திகள்7 வருடங்கள் ago
இந்தியாவின் முதல் யூடியூபர் மூதாட்டி.! 107 வயதான மஸ்தானம்மா காலமானார்.!
இந்தியாவின் அதிக வயதான முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா திங்கள்கிழமை காலமானார், இவருக்கு 107 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா பாட்டி, இவரின் “கண்ட்ரி ஃபுட்” என்னும்...