
மாஸ்டர் திரைப்படம் ஆன்லைனில் லீக் ஆக்கிய பட வேலைகளைச் செய்யும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 12-ம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளது....

நாளை உலகம் முழுவதும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம், சினிமா தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள், துண்டு துண்டாக நேற்று மாலை வாக்கில் கசிந்தன....