சினிமா1 வருடம் ago
டிசம்பர் 20: வெளியாகும் 4 மாஸ் திரைப்படங்கள்!
டிசம்பர் மாதத்தின் மிக எதிர்பார்க்கப்படும் நாள்களில் ஒன்றாக டிசம்பர் 20 இருக்கும், ஏனெனில் அன்றைய தினம் நான்கு பெரிய மாஸ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. ரசிகர்களுக்கு மிகப் பெரிய திருவிழாவாக மாறவுள்ள இந்த தினம்,...