ஆன்மீகம்12 மாதங்கள் ago
18 மாதங்களுக்குப் பின் சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம், பணம், பதவி உயர்வு காத்திருக்கிறது!
2025 செவ்வாய் பெயர்ச்சி:வெத ஜோதிடக் கணிப்புகள் படி, செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி பயணிக்கிறார். தைரியம், வீரியம், சகோதரர்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் மன உறுதி ஆகியவற்றுக்குச் செவ்வாயின் தாக்கம் முக்கியமானது....