
Astrology | 2025-ல் அதிர்ஷ்ட கதவை திறக்கும் செவ்வாய்.. செல்வத்தில் திளைக்கும் 4 ராசிகள்! 2025 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகம் முழு பலத்திற்கு வரப்போகிறது. செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு அடுத்த ஆண்டு மிகுந்ததாக இருக்கும்....

ஜோதிடத்தின் படி, செவ்வாய் தைரியம், வீரம், நிலம், சொத்து, மற்றும் ரத்தம் போன்ற அம்சங்களைப் பிரதிபலிக்கின்றார். 18 மாதங்களுக்கு பிறகு, செவ்வாய் தனது ராசி பெயர்ச்சியால் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கப்போகிறார். செவ்வாய் அக்டோபர்...