ஆன்மீகம்10 மாதங்கள் ago
செவ்வாய் பெயர்ச்சி 2025: பூர நட்சத்திரத்தில் செவ்வாய் – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மலரும்!
செவ்வாய் கிரகம், வீர உணர்வையும், தைரியத்தையும் வழங்கும் சக்தி மிகுந்த கிரகமாக இருக்கின்றது. இப்போது இந்த செவ்வாய், சிம்ம ராசியின் பூர நட்சத்திரத்தில் ஜூன் 30 ஆம் தேதி பெயர்ச்சி அடைந்துள்ளார். இது பல ராசிகளுக்கு...