சினிமா1 வருடம் ago
விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: மார்ச் 27, 2025 அன்று உலகமெங்கும் வெளியீடு!
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் 27, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக...