ஆன்மீகம்10 மாதங்கள் ago
2026 ஜனவரியில் மகர ராசியில் சூரியன்–செவ்வாய் சேர்க்கை: மங்கள ஆதித்ய யோகம் உருவாகிறது | இந்த 3 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும் குவியும்!
2025 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் நாம் 2026 புத்தாண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது, வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையப்போகிறது....