செய்திகள்12 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் – இன்று தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு தொடங்கி, குடும்ப தலைவியான மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது 1.15 கோடி பேருக்கு இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி...