செய்திகள்1 வருடம் ago
விண்ணப்பிக்காதீர்கள்! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி இல்லாதவர்கள் யார்?
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் புதிய பயனாளிகள் ஜூன் 4, 2025 முதல் சேர்க்கப்பட உள்ளனர். அந்த நாளில் நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் தகுதியான பெண்கள் நேரில்...