செய்திகள்2 வருடங்கள் ago
சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2025 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ.58,100 வரை சம்பளம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் 392 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு – எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வாய்ப்பு! சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் 2025ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 8ம் வகுப்பு முடித்திருந்தால்...