தமிழ்நாடு5 வருடங்கள் ago
நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் திடீர் மாற்றம்!
தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி மையம் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 7 தடுப்பூசி மையங்கள் நடைபெற்று உள்ளதை அடுத்து லட்சக்கணக்கானோர் அதில் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப...