வேலைவாய்ப்பு1 வருடம் ago
அண்ணா பல்கலை வேலைவாய்ப்பு 2025: ரூ.25,000 சம்பளத்தில் பணியாற்றும் வாய்ப்பு!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, இன்ஜினியரிங், முதுநிலை இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி...