ஆன்மீகம்4 மாதங்கள் ago
தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தமிழர் பாரம்பரியத்தின் முக்கியமான நாளான தமிழ் புத்தாண்டு இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டாக ‘பராபவ’ வருடம் பிறந்துள்ளது. சித்திரை மாதத்தின் முதல் நாளாகிய இந்நாள், புதிய தொடக்கங்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது....