செய்திகள்1 வருடம் ago
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 2 நாட்களுக்கு மழை வெள்ளம்!
தமிழகத்தில் பலத்த மழைக்கு காரணமாக தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை அடிப்படையாகக் கொண்டு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச. 16) தெற்கு...