ஆரோக்கியம்5 நாட்கள் ago
விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!
மீன் வகைகளில் சில மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் குறைந்த விலையில் கிடைத்தாலும், அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்ட சில மீன்கள் பலரது கவனத்திற்கு வருவதில்லை. அத்தகைய சத்தான மீன்களில் ஒன்றாக பவளப்பாறை மீன்கள் கருதப்படுகின்றன....