சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
இந்த புகைப்படத்தை பார்த்தா நீங்களும் லொஸ்லியா ஆர்மியில சேர்ந்துடுவீங்க!
பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஞாயிறன்று தொடங்கி ஓடிக் கொண்டு இருக்கிறது. இம்முறை பிக்பாஸ் இல்லத்தில் இடம்பெற்றிருக்கும் போட்டியாளர்களில், அதிக கிரேஸ், இலங்கையில் இருந்து வந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவுக்குத் தான். இலங்கையில் பிறந்து வளர்ந்தாலும்,...