ஆன்மீகம்11 மாதங்கள் ago
ஆனி மாதத்தில் வரப்போகும் பேராபத்து — தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்!
ஆனி மாத பலன்: வைகாசியின் முடிவுடன் ஆனி மாதம் தொடங்கியுள்ளது. இந்த ஆனி மாதத்தில் உலகளாவிய மாற்றங்கள், பிரச்சனைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்து வானியலாளர்களும் ஜோதிடர்களும் வெளியிட்ட கணிப்புகளை பார்க்கலாம். மிதுன ராசியில் தற்போது...