செய்திகள்10 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: 49% பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க பயன்படுத்துவதாக ஆய்வு!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் குறித்து, லண்டன் கிங்ஸ் கல்லூரி சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் இந்த திட்டத்தின்...