இந்தியா5 வருடங்கள் ago
20 மாணவிகளை வகுப்பில் பூட்டி வைத்த இரண்டு ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்
தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆசிரியர்கள் 20 மாணவிகளை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர்...