தமிழ்நாடு1 வருடம் ago
தமிழகம்: டிச.24 கிறிஸ்துமஸ் முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 24 (செவ்வாய்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இதனை அறிவித்துள்ளார். ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில்: கன்னியாகுமரி...