
அஞ்சலி நடிப்பில் 3டியில் உருவாகியுள்ள லிசா திரை விமர்சனம் லோக்சபா தேர்தல் ரிசல்ட்டால், ஓபனிங் கிடைக்காமல் அடிவாங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சரி படம் எப்படியிருக்கு, அஞ்சலிக்கு இந்த படமாவது ரீஎண்ட்ரி கொடுத்துள்ளதா என்று பார்ப்போம்....

அஞ்சலி நடிப்பில் 3டியில் உருவாகியுள்ள பேய் படம் லீசா விரைவில் வெளியாகவுள்ளது. அதன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. பி.ஜி. முத்தையா தயாரித்தும் ஒளிப்பதிவும் செய்துள்ள இந்த படத்தை ராஜு விஷ்வநாத் இயக்கியுள்ளார். அஞ்சலி,...