செய்திகள்11 மாதங்கள் ago
2026 TASMAC விடுமுறை பட்டியல் வெளியீடு: ஆண்டில் 8 நாட்கள் மட்டும் கடைகள் மூடப்படும்!
தமிழ்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் (TASMAC) ஆண்டுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாட்கள் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது....