வேலைவாய்ப்பு4 வாரங்கள் ago
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026 – டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!
தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR–NRCB) டிகிரி முடித்த இளைஞர்களுக்கான சிறந்த வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 16 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த...