வணிகம்2 மணி நேரங்கள் ago
காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!
இந்திய காப்பீட்டு துறையில் முக்கியமான மாற்றமாக, அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 100 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், Life Insurance Corporation of India (LIC)...