ஆன்மீகம்1 வருடம் ago
குரு பெயர்ச்சி 2025: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தூண்டி வாழ்வில் மாற்றம்!
2025 அக்டோபரில் நடைபெறும் குரு பெயர்ச்சி, மூன்று ராசிகளுக்குப் பெரும் அதிர்ஷ்ட காலமாக அமையப்போகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, குரு தனது உச்சராசியான கடகத்தில் நுழைவதால், மனநிம்மதி, நிதி வளர்ச்சி, தொழிலில் முன்னேற்றம், திருமண யோகம் என...