வணிகம்9 மாதங்கள் ago
8வது ஊதியக் குழு: லெவல் 1 முதல் 5 ஊழியர்களுக்கே அதிக சம்பள உயர்வு? முழு விவரம் இங்கே!
8th Pay Commission Latest News:மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், 8வது ஊதியக்குழு பற்றிய விவாதம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) தான் சம்பள...