ஆன்மீகம்9 மாதங்கள் ago
18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன்–ராகு சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி, மன அழுத்தம் அதிகரிக்குமாம்!
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் தலைவனாகக் கருதப்படுகிறார். சூரியன் பெயர்ச்சி நிகழும் போதெல்லாம் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் தனது ராசி மாற்றத்தை மேற்கொள்ள...