ஆன்மீகம்6 மாதங்கள் ago
ராசிபலன் | பிப்ரவரி மாதம் ராகு–சுக்கிரன் சேர்க்கை: 3 ராசிக்காரர்கள் நிதி, குடும்பம், தொழிலில் எச்சரிக்கை அவசியம்!
ஜோதிடத்தின் படி, பிப்ரவரி மாதம் 2026 பல முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெறும் காலமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பிப்ரவரி 6ஆம் தேதி செல்வம், ஆடம்பரம், காதல் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமான சுக்கிரன் கும்ப ராசியில் நுழைகிறார்....