வணிகம்2 நாட்கள் ago
8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!
8வது ஊதியக்குழு அமலாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கான முக்கிய கோரிக்கைகளை இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) முன்வைத்துள்ளது. அகவிலைப்படி (DA), வீட்டு...