வணிகம்2 வருடங்கள் ago
பழைய ஓய்வூதிய திட்டம் – 110 விதியில் அறிவிப்பு வருமா? ஜாக்டோ ஜியோ எதிர்பார்ப்பு!
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போது திமுக அரசு இதுவரை எந்த உறுதியான முடிவையும் எடுக்கவில்லை....