தமிழ்நாடு5 வருடங்கள் ago
என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன்: பாஜக அதிர்ச்சி!
புதுவையில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ திடீரென ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் நடந்து வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி சமீபத்தில் கவிழ்ந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு குடியரசுத் தலைவர்...