வணிகம்2 நாட்கள் ago
குறுவை நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம்: பூதலூர் விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்: இயந்திர நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம்; விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு குறுவை பருவ நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் குறுவை சிறப்பு தொகுப்பு...