ஆன்மீகம்2 வருடங்கள் ago
குரு நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் 28: இந்த ஐந்து ராசிக்கு ராஜ யோகம், வெற்றி, பணவரவு!
ஏப்ரல் 28 அன்று குரு பகவான் மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் பெயர்ச்சி அடைகிறார். இது ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சி ஐந்து ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், பணவரவு, சுபசெய்திகள்...