தமிழ்நாடு5 வருடங்கள் ago
நெல்லை, கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்!
நெல்லை மற்றும் கூடங்குளம் பகுதியில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று நேரான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள்...