தமிழ்நாடு5 வருடங்கள் ago
கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
கடந்த சில நாட்களாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சட்டமன்றத்தில் கூட அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இடையே இது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது...