வீடியோ1 வருடம் ago
காதலிக்க நேரமில்லை – டிரெய்லர் வெளியீடு!
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள “காதலிக்க நேரமில்லை” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. யோகி பாபு காமெடி கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்கு முந்தைய உரவு, அதனால்...